குழந்தை பிறந்து, முதல் நாள், முதல் மாதம், முதலாண்டு முதல் எந்த நோய் தோன்றினாலும் அது ஏற்படுவதற்கு காரணம் அதை பேய் அணுகுவதுதான்.
அதன் காரணமாக பயந்து மிரளமிரள விழிக்கும். வயிறு கழியும், கண்கள் சொருகும். வியர்வை உண்டாகும். குடித்த பாலைக் கக்கும். சீறிசீறி அழுகும். உடல் சிவக்கும். பூனைக் குரலில் அழுகும். உடலை முறுக்கிக் கொண்டு அழுகும். சில சமயம் பல்லை கடிக்கும். பாலுண்ணாது. மாவுபோல கழியும். விக்கல் அதிகமாகும். கண்கள் குழிவிழும். வயிறு வலிக்கும். குடித்த நீரும் அருந்திய உணவும் வாந்தியாகும்.
அழகிய பெண்களுக்கு பொறாமை காரணமாக சிலர் ஏவல், செய்வினை மூலமாக முகத்தை கருந்தேமல் போன்றவற்றால் விகாரப்படுத்துதல், ஹிஸ்டீரியா கோளாறுகள், காரணமற்ற பயம், நிவர்த்தியாகாத மாதவிடாய் தொடர்புடைய நோய்கள், காரணம் தெரிந்து கொள்ள முடியாதவாறு அடிக்கடி காய்ச்சல் வருதல் போன்றவற்றை செய்துவிடுவார்கள்.
இதன் மூலமாக அவர்களது திருமண வாழ்க்கை பாதித்து விடுகிறது. திருமணத்திற்கு பெண் பார்க்க வந்தவர்களுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து விடுகிறது.ஆனால் ஏதாவது காரணத்தினால் பெண் வீட்டார் சம்மதம் இல்லை என்று கூறிவிடுவார்கள்.
இதனால் அவர்கள், நமக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று செய்வினை செய்து விடுகிறார்கள். அதனால் அந்தப் பெண்ணிற்கு உரிய காலத்தில் திருமணம் நடைபெறாமல் திருமணம் தடைபெற்று விடுகிறது. சில சமயம் சிலருக்கு திருமணம் நடக்காமலேயே போய்விடுகிறது.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரியான காரணம் இல்லாமலே அவர்களுடைய திருமணம் தள்ளிக் கொண்டே போகும். அவர்களது திருமணம் நடைபெறாதவாறு இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
நன்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கூட உற்றார், உறவினர்கள், உடன் இருப்பவர்களே அவர்கள் மேல் படிப்பு படிக்க முடியாத நிலைக்கு அவர்களுக்கு ஏவல் மூலமாக படிப்பை தடை செய்து விடுகிறார்கள். உடலில் கோளாறுகளை ஏற்படுத்துதல். மனம் பேதலித்து ஓரே இடத்தை பார்த்துக் கொண்டு இருத்தல் போன்றவற்றை செய்து அவர்கள் முன்னேற்றத்தை தடை செய்து விடுகிறார்கள்.
சிலருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். பாதிக்கப்பட்டவரை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றால் நோய்க்கான காரணம் என்ன என்பதை மருத்துவத்தினால் கண்டுபிடிக்க இயலாது.
ஏவல் மூலமாக பலவிதமான நோய்களை உருவாக்கி விடுகிறார்கள். அந்த வகை நோய்களுக்கு எவ்வளவு தீவிரமான சிகிச்சை அளித்தாலும் குணமாகாது. குறிப்பாக பலவித கட்டிகள், இரணங்கள், தோல் நோய்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
நம்முடைய விரோதிகளாக இருக்கும் சிலர் நமக்கு தொல்லைகளையும் தொந்தரவுகளையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில தீய சக்திகளின் மூலம் நம்மை "கட்டி" விடுவதும் உண்டு.
இப்படி கட்டப்பட்டவர்கள் செயல் இழந்து விடுவார்கள். திறம்பட செய்து கொண்டு இருந்த வேலைகள் மெல்ல மெல்ல தொய்வடைந்து நாளடைவில் நின்று போகும். அனைவர் மீதும் அளவு கடந்த கோபம் கொள்வார்கள். அதனால் அவர்களைச் சேர்ந்தவர்கள் அவரை விட்டு விலகி விடுவார்கள். உணவில் விருப்பம் காட்ட மாட்டார். அவர் விரும்பினாலும் அவரால் சரியாக சரியாக சாப்பிடமுடியாது. இதனால் அவரது வாழ்க்கை பாதித்து அந்தக் குடும்பம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று விடுகிறது.
இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்; நிவர்த்தியடைந்து மேன்மை அடைய… தொடர்பு கொள்ள வேண்டியது
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani


+91 75980 38063

contact@vetriveljothidalayam.com

41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.

41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.