சகல செல்வங்களையும் அள்ளித்தந்து கொண்டிருந்த பொன்விளையும் பூமி கிரகநிலை கோளாறுகளினாலும், தீய சக்திக்கு ஆட்பட்டுவிட்டதாலும் எந்த பயிரும் விளையாமல் மண்மேடு ஆகிவிடுகிறது. மீறி விளைந்தாலும் பலத்த நஷ்டத்தை கொடுத்து கடனாளியாக்கிவிடுகிறது.
- பக்கத்து நிலத்தாருடன் வரப்பு சண்டை
- இவர்கள் பூமிக்கு மட்டும் வேலைக்கு ஆட்கள் வரமாட்டார்கள் மீறி வந்தாலும்,
- ஒரு சிறிய பிரச்சனையால் தகராறு ஆகிவிடுகிறது
- கால்நடைகளும் திடீர் விபத்துக்குள்ளாகிவிடுகிறது
- நிலத்திற்கு வந்து பாடுபட முடியாதபடி உடல்நிலை கோளாறு
- சிலருக்கு நிலத்தயே விற்கக் கூடிய நிலைமை போன்றவை ஏற்பட்டுவிடுகிறது
எதனால் இவை ஏற்பட்டது என்று ஜாதகம் மூலம் கண்டறிந்து மீண்டும் அந்த நிலத்தை பொன் விளையும் பூமியாகச் செய்து வளம் பெற்று வாழலாமே!
பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீயசக்திகள், செய்வினை, கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் கூறி, அதற்கு நவக்கிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றி கரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.
இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani
+91 75980 38063
Email ID - மின்னஞ்சல்contact@vetriveljothidalayam.com
Address :
41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.
முகவரி :41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.


